Posts

Showing posts from February, 2021

தமிழ்நாடு பாரம்பரிய தச்சு தொழிலாளர்கள் நலச்சங்கம்

 அன்பான உறவுகளே  தமிழ்நாடு பாரம்பரிய தச்சு தொழிலாளர்கள்நலச்சங்கம்   சென்னையை தலையிடமாக கொண்டு தச்சு தொழிலாளர்களால் நடத்தப்படுகிறது. பாரம்பரிய தச்சர்களின் வாழ்கை உயர  பாடுபடுகிறது  பாரம்பரியத்தை விட முடியாமல் குலத்தொழிலை மட்டுமே நம்பி இருக்கும் தச்சர்களுக்கு வேலைவாய்ப்பு எற்படுத்தி அவர்களின் குடும்பத்தை வறுமையில் இருந்து பொருளாதார ரீதியாக உயர்த்த நமது சங்கமானது செயல்படுகிறது.  அவர்களுக்கு தேவையான மத்திய ,மாநில  அரசுகளின் சலுகைகளை பெற்று தருகிறோம். அன்புடன்  பத்தமடை மா.முப்பிடாதி ஆச்சாரி   மாவட்ட தலைவர் திருநெல்வேலி மாவட்டம்